Chereads / எது நிஜம்? / Chapter 13 - தொடக்கம் 3

Chapter 13 - தொடக்கம் 3

ஐந்து கொலைக்கு முன்பு யாழினியின் வாழ்க்கை.....

யாழினியின் வாழ்க்கை மிகவும் அழகான வாழ்க்கை எந்த வித சிக்கலும் பிரச்சினையும் இல்லாத வாழ்க்கை, அவளின் அப்பா ஒரு ராணுவ வீரர். அவர் நாட்டுக்காக பல முறை சண்டையில் வெற்றி பெற்றிருந்தார் . விடுமுறை நாட்களில் தனது ஊருக்கு வருவார் அதேபோல் அந்த ஒரு நாளும் வந்தது. யாழினி தன் தாய் - தந்தையுடன் சில பொருட்கள் வாங்க கடைக்கு சென்றாள் அப்போது அந்த கடையில் உள்ள பொருட்களை திருட சில நபர்கள் அந்த இடத்திற்கு வந்தனர் அப்போது அங்கு இருந்தவர்களை அடித்து பணம் மற்றும் பொருட்களை திருடினார்கள் அப்போது அங்கு இருந்த யாழினியின் தந்தை அதை எதிர்த்து கேட்டார் அப்போது அந்த நபர்கள் அவரின் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டனர் அதை தடுக்க வந்த அவரின் மனைவியைய கழுத்தில் சுட்டனர் , அதன்பிறகு திருடர்கள் அங்கு இருந்து தப்பித்து விட்டனர். யாழினி பெற்றோர்களை மருத்துவமனையில் சேர்த்தனர், யாழினி தன் பெற்றோர்களை இந்த நிலைமைக்கு ஆளாகிய அந்த திருடர்களை கொல்ல அவர்களை தேடி சென்றாள் ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை அந்த நேரத்தில் சிகிச்சையில் இருந்த யாழினியின் பெற்றோர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சில மணி நேரம் கழித்து இந்த தகவலை கேட்டதும் கதறி அழுதாள், துக்கம் தாங்க முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டாள். அந்த திருடர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்ததும் கொல்ல வேண்டும் என்ற வெறி அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அதன் பிறகு...