Chereads / Iravaga Nee... Nilavaga Naan... / Chapter 4 - அத்தியாயம் - 1 - சங்கு ரெடி

Chapter 4 - அத்தியாயம் - 1 - சங்கு ரெடி

அக்டோபர் 15,2021

என் பேரு ராம். நான் ஒரு முழு நேர Digital Marketer பகுதிநேர எழுத்தாளர்.நா இன்னக்கி சென்னை லா இருந்து பெங்களூர் போறன்.என் வேலை விஷயமா.

அக்டோபர் 16

பெங்களூர் வந்து சேந்தான்.சென்னை லா இருக்கபாவே ஆன்லைன் லா search panni oru flat la rent பேசி முடிசான். நா பெங்களூர் வந்தா பா மணி காலை 4.railway station லா யே குளிச்சிட்டு ஆபீஸ் லா போய் ஒரு attadance போடன் சனிக்கிழமை ஆபீஸ் லா join பண்ணலனு அப்பறமா நா rent எடுத்த விட்டுக்கு போன அந்த flat owner கிட்ட key 🗝️ வாங்கி flat டா open பண்ண. அது flat nu சொல்லுறத vita ஒரே மாதிரி இருக்க விட்டுல ஒரு விடு. மனசுல ஒரு வித குளிர்ச்சி.

இரயில் travel அதுனால செம்ம tired nalla தூக்கிடன்.Flat reach ஆனாதும். நா இருந்த flat already ஒருத்தவன் iruntha flat அதுனால எல்லா பொருளும் இருந்து.அடுத்த நாள் எல்லா பொருளும் வாங்கிட்டு வந்த பால் போட அன அங்க matchbox இல்ல அப்போதான் அந்த விட்டு கதவ தட்டு நா எதிர் தா விட்டு கதவ.

ஒரு பொண்ணு கதவ திறந்து என்ன நு கேட்டாங்க.

ராம் - matchbox

அந்த பொண்ணு - ஒரு நிமிசம்

இந்த

ஆமா யாரு நீ

ராம் - ராம் எதிர்த்த வீட்டுக்கு புதுசா வந்து இருக்கேன்

அந்த பொண்ணு - இருந்துகோ

இப்படி சொல்லிட்டு கதவ சதிடாங்க.

சரி,நா என் flatக்கு போய்டான். இரவு 9 மணி இருக்கும் யாரோ என் flat 🔔 அடிச்சாங்க யாருனு பார்த்த எதிர்த்த விட்டு பொண்ணு.அவங்க ப்ரெண்ட் காதல் தோல்வி லா கையா வெட்டி கிட்டங்கனு. பதடதுல்ல என்ன பண்றது னு தெரியமா உதவிக்கு என்ன கூப்பிடங்க.

ராம் - வண்டி ஏதாவது இருக்க

ரம்யா - என் வண்டி இருக்கு

ராம் - என்ன வண்டி

ரம்யா - Duke & Dio

ராம் - Duke 🗝️ தாங்க நா அவங்க பக்கத்துல சின்ன hospital க்கு kuttitu tu போறன் நீங்க பின்னாடி dio la வந்துருங்க.

ரம்யா - என் சின்ன Hospital 🏥

ராம் - Hostipal வாங்க உங்களுக்கே புரியும்.

ரம்யா 🗝️ எடுக்க போனாக ராம் ஒரு சால் extra எடுத்துடு வர சொன்ன.ராம் வேகமா போய் அந்த அக்கா கைய நல்ல இருக்க கட்டிடன் இரத்தம் அதிகமாக போக கூடாதுனு. அவங்க Duke la உட்கார வெச்சிட்டு சால் லா வெச்சி அவங்களோட சேத்து கட்டிகிட்டான் அவன.வண்டிய வேகமா Hostipal க்கு போன.

நர்ஸ் - என்ன ஆச்சி

ராம் - மனோரமா ஆச்சி அஹ் பார்த்த தெரியல காய் வெட்ட போய் கைய வெட்டி கிட்டங்க

நர்ஸ் - பார்த்த தெரியல

ராம் - அப்போ நீ முதல்ல போய் நல்ல டாக்டர் ரா பாரு.உன் கண்ணுக்கு

நர்ஸ் அப்படியே செக் பண்ணிட்டு பேசிடு இருந்தாங்க.

நர்ஸ் - உங்க ஊருல காய் யா beer bottle லா ய கட் பண்ணுவாங்க.

ராம் - தெரியுதுல பாத்து பண்ணுங்க

நர்ஸ் - போலீஸ் case இது

ராம் - நா extra காசு தரான்.

நர்ஸ் - extra 750 சீரிய

ராம் - ஓவர் ரா இல்ல

நர்ஸ் - எனக்கு 250 டாக்டர் க்கு 500

ராம் - சரி பண்ணுங்க

அப்போ ஓகேனு சொல்லிட்டு நர்ஸ் டாக்டர் ரா கூப்பிட போய்டங்க.

டாக்டர் வந்து பாத்துடு.

நர்ஸ் - டாக்டர் இரத்தம் அதிகமாக போய் இருக்கு

டாக்டர் - யாரு இவங்க உனக்கு

ராம் - அக்கா டாக்டர்

அப்படி பேசுறபவே அந்த எதிர் விட்டு அக்கா ரம்யா நிவேதா எல்லாம் வந்துடங்க.டாக்டர் சொன்னத கேட்டு அழுக ஆரம்பிச்சாங்க.

ராம் - அடச்சி சும்மா இருக்க

ராம் - டாக்டர் உங்க கிட்ட இரத்தம் இல்லையா இல்ல ரெடி பண்ணுமா

ரம்யா - அவ A+ve நைட் நேரத்துல எப்படி கடைக்கும்.

டாக்டர் - யாராவது இரத்தம் கொடுத்த நாங்க தையல் போடு சரி பண்ண முடியும் .இல்லனா நீங்க பக்கத்துலா இருக்க Apollo hospital தான் போனும்.

ராம் - டாக்டர் நா A+ thaan.

டாக்டர் - weight

ராம் - 53kg

டாக்டர் - கடைசி 6 மாசதுள்ள யாருக்காவது இரத்தம் கொடுத்திங்களா

ராம் - முதல் வாட்டியா இப்போ தான் தாரன்.

நர்ஸ் - தையல் போட போக ரெடி பண்ணுங்க தம்பியா உக்கார வெச்சு இரத்தம் எடுக்குற வேலைய பாருங்க.

வெற்றிகரமாக ராம் இரத்தம் கொடுத்தான்.அவங்க கொஞ்சம் நேரம் கழிச்சி மயக்கதுள்ள இருந்து எழுந்தாங்க.

ராம் போய் பாத்துடு யுவஶ்ரீ முகதுள்ள ஒரே அரை. எல்லாரும் வியந்து போய் பார்த்தாங்க.

யுவஶ்ரீ - யாரு நீ

ரம்யா - அவன் தான் உன்ன காப்பத்துன.

யுவஶ்ரீ - காப்பத்துன அடிப்பிய

ராம் - உன்ன பாக்க என் அக்கா மாதிரி இருந்தனாலதான் காப்பத்துன.

யுவஶ்ரீ - எனக்கு வாழவே பிடிக்கல தான் தற்கொலை try பண்ண.

ராம் - இப்போ கூட பிரச்சினை இல்ல சொல்ல உன் தையல பீச்சி விடுறன். சந்தோஷமா சாவு. ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லுறன் கேளு. உனக்கு என்ன? பாக்க நிலோட சித்தி பொண்ணு மாதிரி இருக்க.

யுவஶ்ரீ - அப்போ நிலா மாதிரி இல்லையா

ராம் - உண்மைய நீயா தற்கொலை பண்ண try பண்ண.

யுவஶ்ரீ - ஆமா அது நானே

ராம் - உங்க அப்பா அம்மா வா பாதி யோசிச்சிய

யுவஶ்ரீ - இருந்த தானே

ராம் - எனக்கும் தான் இல்ல எனக்கும் தான் காதல் தோல்வி ஆச்சி நா என்ன செத்த போய்டன்.

டாக்டர் - உனக்கு அறிவு இருக்க இல்லையா

ராம் - அதுல என்ன சந்தேகம் கண்டிப்பா இல்ல

டாக்டர் - வேஷத குடிச்சிட்டு கைய வெட்டி கிட்ட இவளுக்கா அறிவு இல்ல.

எல்லாரும் திருப்பி யுவஶ்ரீ பாத்தாங்க.

அவ முகத்துல இருக்க 32 பல்லும் தெரிய சிரிச்சா.

ராம் - டாக்டர் இப்போ பிரச்சினை இல்லயே.

டாக்டர் - நாங்க போட மருந்து அவ உடம்புல இருக்க வேஷத முறிக்க நேரம் ஆகும் அது வர அவ தூக்க கூடாது.

ராம் - அப்போ அவ இவளோ நேரம் மயக்கத்துள்ள இருந்தாலே.

டாக்டர் - அது வேஷ மயக்கம் தான் நாங்க மயக்க ஒசி போடல.

ராம் - சரி நா பாத்துக்குரன் டாக்டர்

யுவஶ்ரீ - என்ன தூக்க கூடாத.

ரம்யா - சரி ராம் உன் பாதி சொல்லு கேக்கலாம் அதுவர

யுவஶ்ரீ - தூக்கம் வர மாதிரி சொல்லு அப்போதான் நா சாக முடியும்.

ராம் யுவஶ்ரீ மூக்குல கிளி போட்டு விட்டேன்

ராம் - இதுக்கு அப்புறம் பேசுனா மூக்க தனியா எடுத்துடுவன்.

ராம் அவன பாதி சொல்ல start பண்ண.

தொடரும்...