Chereads / Iravaga Nee... Nilavaga Naan... / Chapter 5 - அத்தியாயம் - 2 - பிரிவோம் சந்திப்போம்

Chapter 5 - அத்தியாயம் - 2 - பிரிவோம் சந்திப்போம்

ராம் அவன பாதி சொல்ல ஆரம்பிச்சான்.

அப்போ எனக்கு ஒரு 4 வயசு இருக்கும் ஸ்கூல் போக ஆரம்பிச்சா நேரம். விட்டுக்கு ஒரே பையன். அப்பா அம்மா ரெண்டு பேரு என் மேல செம்ம பாசம். அப்போ ஒரு நாள் என் அம்மா க்கு cancer nu தெரிய வந்துச்சி.அப்போ எனக்கு ஒன்னு புரியாத வயசு.ஆனா ஒன்னே ஒன்னு புரிச்சி. என் அம்மா ரொம்ப நாள் என் கூட இருக்க மாட்டங்கனு.

என் அம்மா எனக்கு ஒன்னு ஒன்ன சொல்லி கொடுக்க அரம்பிகாங்க .

. குளிக்க - துணி சலவை செய்ய - மத்தவங்க மதிக்க - முக்கியமாக பெரியவங்க அப்புறம் பெண்கள்.

அப்பா திட்டுவரு உனக்கு ஒன்னு ஆகாது என் இப்படி பண்ணுற.

அம்மா - ஒரு பையன் தெரிஞ்சிக்க வெடியாத தான் சொல்லி தாரன்.

நாள்கள் போக போக அம்மா வா விட்டுல வெச்சி சிகிச்சை தர முடியல. அதுனால மருத்துவமனையில் அனுமதி செஞ்சோம். அப்போ தான் அம்மா க்கு ஒரு பயம் வந்துச்சி. எங்க நா நாள்கள் போற போக்குல அம்மா வா மறந்துருவனோனு.அதுனால அம்மா எனக்கு ஒரு நாட்குறிப்பு (Diary) எழுதுனங்க.

எனக்கு இப்போ நினைச்ச கூட புல் அரிக்கும் டேரி ஓட முதல் வரி.

"Darling I Always Remember You"

You're Mom

Janani Ramakrishna

அதுல எங்க அம்மாவோடா கனவு அசை எல்லாம் எழுதுங்க.

அப்போ ஒரு நல்ல செய்தி வந்துச்சி எங்க அம்மா ஓட நோய் க்கு மருந்து இருக்குனு. நானும் அப்பாவும் சந்தோஷம் பட்டோம் எங்க சந்தோஷம் ரெண்டு நாள் கூட இல்ல.அந்த மருந்து விலை அப்போ 40,000 . அந்த மருந்து கம்பனி ய ஒரு பெரிய கம்பனி வாங்கி விலை கம்மியா இருந்த மருந்து விலைய அதிகம் அகிடங்க. விலை மாறி வர வா no sales னு சொல்லிடாங்க. ரெண்டு விசியம் அது வர வர எங்க அம்மா இருப்பாங்க னு சொல்ல முடியாது .ரெண்டு அது விலை 4 லட்சம்.

நாள்கள் போக போக என் அம்மா க்கு cancer ஓவர் ஆச்சி.என் அம்மா சிரிக்குறது naa அவங்க கூட Hostipal லா இருக்க அந்த 2 மணி நேரம். அது போக cancer kuda சண்டா போட்டு எனக்கு dairy எழுதுனங்க.

Doctor - போக போக கஷ்டம் வேசம் ஓசி போடலாமா

அம்மா - நா diary ya முடிச்சிருரன் pls

அந்த நாளும் வந்துச்சி 2005 மார்ச் 1 என் பிறந்த நாள் என் அம்மா என்ன விட்டு போன நாள். என்னால தாங்க முடியாம வலி மனசுல .அழுது அழுது இதய துடிப்பு நிக்க போய் உடம்பு உறைய ஆரம்பிச்சி சாவு கிட்ட போய் பார்த்துடு வந்த. டாக்டர் லா செந்து காப்பதுனங்க.

ஆனா அப்பா வலி தாங்காம என் 6 வயசுல போய்டாரு. அப்புறம் ஐயா தான் வளதாரு என்னைய.

இன்று

ரம்யா - அம்மா அப்பா வா miss பண்ணுறிய

Ram - அப்பா தான் அம்மா என் கூடவே தான் இருக்காங்க.

யுவஶ்ரீ - என்னப்பா சொல்லுற

ராம் - Diary முலமா

ரம்யா - சரி உன் லவ் வ பாதி சொல்லு.

யுவஶ்ரீ - உன் முழு பேரு என்ன

ராம் - ராம்குமார் ராமகிருஷ்ணன்

ரம்யா - ஓஹ

ராம் - என் லவ் வந்து லவ் தான் ஆனா ப்ரெண்ட்

ரம்யா - சுத்தமா புரியல

ராம் - லவ் தான் ஆனா அவ நல்ல இருக்கணும் னு ப்ரெண்ட் அயிடன்.

யுவஶ்ரீ - நீ முதல்ல இருந்து பொறுமையா சொல்லு நா கேக்க ரெடி.

அவ பேரு ஜனனி.

தொடரும்...