2020 பிப்ரவரி 14
பாக்குற பக்கம் எல்லாம் காதல் ஜோடிகள். நா மட்டும் அத பாக்க முடியாம மொபைல் லா பாத்து கிட்டு இருந்தான். நா மொபைல் லா பாத்து கிட்டே ரோடு க்ரூஸ் பண்ண போன அப்போ ஒரு கை என்ன பிடிச்சி பின்னாடி இழுத்துச்சி.என் முன்னாடி ஒரு கார் வேகமா போச்சி.யாரு னு பாக்க திரும்புன. ஒரு பொண்ணு பார்த்து எங்க அம்மா சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு. அம்மா உன்ன எங்கையும் போக மாட்டேன் உன்மேல அன்பு கட்டுறவங்க முலமா நா உன்கூட இருப்பான்.
ராம் - thanks
அந்த பொண்ணு - மொபைல் லா பார்த்துடே போய் மொபைல் ambulance 🚑 போய்டாதிங்க.
அவங்க ப்ரெண்ட் - வா (Roshal) ரோஷல் போலம்.
ஆனா அவ பேரு எனக்கு ஜனனி தான் என் mind லா fix ஆச்சி.
இன்று
யுவஶ்ரீ - உன் வாய் உன் உருட்டு....உருட்டு
ரம்யா - அவனே ஒரு வேகத்துல சொல்லுறன் நீ வேற கட்டைய போட்டு கிட்டு.
நிவேதா - நீ சொல்லு டா.
கதைக்குத் திரும்புவோம்
அப்புறம் ஒருநாள் அவ அவங்க விட்டுல பார்த்தான். மழைல குடை பிடிச்சி கிட்டு எனக்க அவங்க விட்டு வாச காத்துகிட்டு இருந்த.
யுவஶ்ரீ - உனக்க
ராம் - ஆமா,நான் காலேஜ் நேரத்துல நா இ-சேவை மையத்தில் work பண்ண. & Pan card ஆதார் அட்டை passport collection & correction வேலை. அப்படி ஒரு நாள் அதான் அவங்க அப்பா க்கு pancard அப்புறம் ரோஷல் க்கு சாதி சான்றிதழ் la பிரசனை சரி பண்ணி தர போன.
யுவஶ்ரீ - அது எப்படி உனக்கு தெரிய வந்துச்சி.
ராம் - எங்களுக்கு nu ஒரு குரூப் இருக்கு 12த் 10த் தேர்ச்சி பெற்ற வாங்களுக்கி பணம் தந்து உதவி பண்ணுவோம். நா பெரம்பூர் பகுதி இளைஞர் அணி தலைவர்.
நிவேதா - சமூகம் பெரிய இடமோ
(ராம் சிரிச்சான்)
ராம் - அப்படி அந்த பணம் தந்து உதவி பண்ற விழா க்கு ரோஷால் அப்பா வந்து இருந்தாரு. அப்போ பேசிடு இருக்காப என் மாமா கிட்ட சொல்லி இருக்காங்க இப்படி ஒரு பிரசன்னை. என் மாமா என்கிட்ட சொன்னாங்க. நா கால் 🤙 பண்ணிட்டு போன அங்க ரோஷால்.
யுவஶ்ரீ - சரி நீ சொல்லு.
கதைக்குத் திரும்புவோம்
நா என்ன பண்ணலாம் னு சொல்லிட்டு தேவை ஆனா Document வாங்கிடு கிளம்பிடன்.
அப்புறம் கொஞ்ச நாள் லா lockdown ஆரம்பிச்சுருச்சு.அவங்க அப்பா கூட தொல்ல பண்ணல அந்த பொண்ணு தினமும் 🤙 இல்ல மெசேஜ் அனுப்பிடும். அவங்க தொல்ல தாங்க முடியல. ஒரு வழிய pan card correction பண்ணி ஆன்லைன் இருந்து எடுத்து கொடுத்துதான்.
அப்புறம் ஒரு நாள் (9-4-2020) தூக்கிட்டு இருக்க பா அவங்க கிட்ட இருந்து கால்🤙 வந்துச்சி.
ராம் நினைச்ச இவ இப்போ என்னதுக்கு 🤙 பண்ற னு தெரியலையே.
ராம் - ஹலோ
ரோஷல் - சாரி disturb பண்ணிடன
ராம் - இல்ல சொல்லுங்க.
ரோஷல் - Thanks சொல்லாம் னு
ராம் - பரவலாக
ரோஷல் - சாப்பிடச்ச
ராம் - இல்ல பண்ணமும்
ரோஷல் - பண்ணனுமா அம்மா இல்ல வீட்டுல
ராம் - இல்ல
ரோஷல் - வெளிய போய் இருக்கலால
ராம் - ஒரு வேலைய சாமி ய பாக்க போய் இருக்காங்க.
ரோஷல் - lockdown நேரத்துல யா
ராம் - அவங்க போய் 15 வருசம் ஆகுது.
ரோஷல் - சாரி பா
ராம் - பரவலாக நீங்க சாப்பிட்டிய
ரோஷல் - சாப்டன்.
ராம் - என்ன பண்ற
ரோஷல் - சும்மா தான் நீ
ராம் - அதே தான் அக்கா
ரோஷல் - அக்கா லா சொல்லாத நா இன்னு ஸ்கூல் லே முடிக்கல பெயர் சொல்லி கூப்பிடு
யுவஶ்ரீ - டேய் வேணுனே தான அக்கா சொன்ன
ராம் - ஆமா சரி கதைய கேளு.
அப்புறம்
ரோஷல் - என்ன ஸ்டேடஸ் எல்லாம் சோகமா இருக்கு லவ் failure ரா
ராம் - லவ் இருந்தன ஃபெயில் ஆக
ரோஷல் - அப்புறம் என் சோகம் ஸ்டேடஸ்.
ராம் - தளபதி படம் ரிலீஸ் ஆக வேண்டியாது அகால அதான்.
ரோஷல் - ஓஹ் நீயும் தளபதி ரசிகன
யுவஶ்ரீ - நா தளபதி பைதியம்
ராம் - பார்த்த வே தெரியுது பைதியம் னு
ராம் - அப்புறம் நாள்கள் அப்படியே போச்சி ப்ரெண்ட் லா இருந்து பேஸ்ட் ப்ரெண்ட் ஆனா.
ரம்யா - உண்மைய சொல்லு impress பண்ண என்ன பண்ண.
ராம் சிரிச்சிட்டு சொல்ல தோனுறதலம் பேசுனா.
ராம் - முடிச்ச வர உண்மைய அன்பு காட்டுனா.
யுவஶ்ரீ - அதான் உண்ணவிட்டு டு போய்ட்டா.
ராம் - அவ என்ன மட்டும் இல்ல எல்லாரையும்.
தொடரும்....