Chereads / Iravaga Nee... Nilavaga Naan... / Chapter 7 - அத்தியாயம் - 4 யாரு டா நீ

Chapter 7 - அத்தியாயம் - 4 யாரு டா நீ

Lockdown லா ராம் க்கு ரோஷல் ஒரு நல்ல உறவு உருவாச்சி.சில சண்டைகள் பல புரிதல்கள்.

ராம் - முடிச்ச வர உண்மைய அன்பு காட்டுனா என் ஜானு மேல.

யுவஶ்ரீ - அதான் உன்னவிட்டு டு போய்ட்டா.

ராம் - அவ என்ன மட்டும் இல்ல எல்லாரையும் விட்டு.

நிவேதா - என்ன சொல்லுற

ராம் - அதுவும் கைய பிடிச்சுகிட்டு.

ரம்யா - தெளிவ சொல்லு

2020 செப்டம்பர் 21

ரோஷல் கிட்ட இருந்தது எனக்கு 🤙 வந்துச்சி அவங்க வீட்டுல கோவில் போய் இருக்காங்க.

யுவஶ்ரீ - வீட்டுக்கு வா னு சொன்னல

ராம் - எய் அவசரத்துல பிறந்த அமை குட்டு நான் இத சொல்லி முடிக்குற வர நீ சும்மா இருக்க இல்ல கிளி மூக்கு சிவந்த முக்கையிடும்.

நிவேதா - அவள விடு நீ சொல்ல

வீட்டுல யாரும் இல்ல எனக்கு மார்பு ரொம்ப வலிக்குது அப்பா அம்மா க்கு 🤙 பண்ண எடுக்கல என்னால பேச கூட முடியல

ராம் - என்ன செம்ம சாப்பட

ரோஷல் - நெருல பார்த்தான் நீ செத்த.pls ஏதாவது பண்ணனு

இப்படி சொல்லிட்டு கால் கட் பண்ணிட.

ராம் வேக வேகமா அவன் ஃபக் லா போன.பார்த்த விட்டு ஹால் லா ரோஷல் மயக்கி இருந்த.ராம் போய் முகாத தட்டி பார்த்தான் அவ லைட் டா கண்ணா திறந்தா.

ராம் - நீயும் கோவில் போய் இருக்க வேண்டியது தான டி

ரோஷல் - நா போக கூடாது டா.

உடனே Ambulance 🤙 பண்ணி வர வெச்சி அதுகுள்ள அவங்க வீட்டுல யும் வந்துடாங்க.

என்ன ஏதுன்னு தெரியாம Hostipal போனாங்க.

நர்ஸ் - அந்த பொண்ணோட அப்பா அம்மா யாரு.

நாங்க தான்

நர்ஸ் - டாக்டர் கூப்பிடாரு

அவங்க டாக்டர் பாக்க போனாங்க.ராம் கூட போன.

டாக்டர் - யாரு நீ வெளிய போ

ராம் - நா அவ ப்ரெண்ட் எனக்கும் தெரியணும் அவளுக்கு என்ன ஆச்சினு

டாக்டர் - அவங்க அப்பா அம்மா க்கு பிரசனை இல்ல நா

அப்பா - இருக்கடும் நீங்க சொல்லுங்க டாக்டர்

டாக்டர் - உங்க பொண்ணு அடிக்கடி மயக்குவங்க

அம்மா - எப்போ பாரு மொபைல் தான் சரி சாபிறது இல்ல அதுனால அடிக்கடி மயக்கி விழுவ.

டாக்டர் - அவங்க அதுக்காக மயக்கி விழலால அவங்களுக்கு மார்பு புற்றுநோய் (cheat cancer).

மூணு பேருக்கும் மனசுல பெரிய வெடி.

ராம் - என்ன காரணமா இருக்கும் டாக்டர்.

டாக்டர் - உங்க பொண்ணு cosmoholic type பா

ராம் - ஆமா டாக்டர்

அம்மா - அப்படி நா தம்பி

ராம் - அம்மா makeup க்கு முக்கியத்துவம் கொடுக்குற பெண்ன கேக்குற ரு.

அப்பா - அதுனால தான் பிரச்சனை யா டாக்டர்.

அம்மா கண்ணீர் ஓட - அவ முன்னால இப்படி இல்ல டாக்டர் இப்போ தான்.

டாக்டர் - அதான் பிரச்சினை என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாது ணு தெரியாம பண்ணி இப்படி ஆயிருச்சு.

ராம் - என்ன ஆச்சி டாக்டர்.

டாக்டர் - தம்பி கொஞ்சம் வெளிய இரு.

ராம் வெளிய வந்துடன்.

யுவஶ்ரீ - என்ன பிரச்சினை சொல்லு

ராம் - எனக்கு தெரியல இருந்தாலும் தெரிச்சிக்குற ஆர்வாதுல அவங்க அம்மா கிட்ட போய் கேட்டேன்

ராம் - அம்மா டாக்டர் என்ன சொன்னாரு னு. என்ன உங்க பையனா நினைச்ச சொல்லுங்க.

அம்மா - அவ உலடை size sa விட ரொம்ப சின்னதா போட்டானல. புற்றுநோய்.

ரோஷல் மயக்கதுல இருந்த எழுந்த ராம் பக்கத்துல இருந்தான்.

ராம் - என் இப்படி

ரோஷல் - எனக்கு முன்னவே தெரியும் விட்டுள தெரிச அடிப்பாங்கனு சொல்லால

ராம் - என் அடிக்க போறங்க

ரோஷல் - நான் சொல்லுறன் யாருகிட்டையும் சொல்லாத

ராம் - சரி சொல்லு

ரோஷல் சொல்ல ஆரம்பிச்சா

ஸ்கூல் காலத்துலா இருந்து என்ன களைப்பாங்க என் தோழி எல்லாம்.எனக்கு மார்பே இல்லனு. பல அழுது இருக்கேன்.

ராம் - களைக்குறாத லா எல்லாம் பெரிய விஷயமா

ரோஷல் - நீ கூட புரிச்சிக்க மாட்டாளா என் feeling சா. ஸ்கூல் காலேஜ் னு பார்க்கமா என் மார்பு க்காக அசிக்கம் பட்டு இருக்க. நல்ல இருந்த தான் பேசாங்க பசங்க பார்ப்பாங்க னு. அப்புறம் தான் என் size sa vita சின்ன size pota start panna.

ராம் - நல்ல வாய்ல வந்தது எல்லாம் கேப்பான். நா உன்ன இத பார்த்த லவ் பண்ண.

ரோஷல் - என்ன லவ் பண்ணிய.

ராம் - ஆமா உன்ன எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஆனா நீ இப்படி பண்ணுவனு நினைக்கல.

ரோஷல் - உண்மைய சொல்லு என்கிட்ட உனக்கு என்ன பிடிக்கும்

ராம் - உன் கண்ணு உன் குரல் உன் கொழந்த தனமான முகம்.

ரோஷல் - போதும் போதும்.

ராம் - சரி அம்மா கண்டு பிடிக்கல

ரோஷல் - அம்மா சரியான size வாங்கிடு வருவாங்க நா அப்புறம் போய் மதிடுவன் இல்ல size adjust பண்ணிடுவேன். அப்போ எனக்கு மூச்சு அடைக்கும் ஆனா பாக்க பெருசா தெரியும்.என் ப்ரெண்ட எல்லாரும் வியந்து பார்த்தாங்க. எனக்கு அப்படியே பறக்குற மாதிரி இருந்து து.

ராம் - இப்போ பாரு நீ பண்ண வேலை ல இவளோ பெரிசா வந்து நிக்குது.

ரோஷல் - ராம் ஒரு உதவி டா

ராம் - சொல்லு

ரோஷல் - நா எப்படியும் சாக போரான் அதுக்குள்ள ஒரு நாள் ஜாலி யா உன்கூட ஊருசுத்தனும்.என்ன பிடிசவங்க கூட பண்ணும்னு சில bucket list இருக்கு. பண்ணலாம்

ராம் - என்ன என்னைய அழுக வைக்கிரிய.சரி list காட்டு.

ரோஷல் - வாட்ஸ்அப் பண்ற பாரு.

மெசேஜ் வந்துச்சி.

தொடரும்...