ராம் போய் ரோஷல் அப்பா அம்மா கிட்ட பேசுனா ரோஷல் ஓட பக்கெட் list பாதி அவங்க அப்பா அம்மா ஏற்றுகொள்ளவில்லை.
ராம் - நான் உன்கிட்ட வெளிப்படைய பேசாம் னு நினைக்குரான்.
ராம் ரோஷல் அவன்கிட்ட சொன்ன எல்லாத்தையும் அவங்க அப்பா அம்மா கிட்ட சொன்ன.அப்புறம் கேட்டேன்.
ராம் - உலகத்துக்கு மேல இருக்க மார்பு விட உள்ள இருக்க மனசுக்கு தான் மதிப்பு அதிகம் னு சொல்லி இருந்த அவ இத ஒரு பிரச்சனை யா தெரிஞ்சி இருக்காது.உங்க மேல தப்பு இல்ல.எல்லாம் என்ன மாதிரி பாங்கனால. மார்பு அழகாக விட மன அழகு தான் உண்மையான அழகு னு நா ரோஷல். பார்த்து தான் தெரிஞ்சி கிட்ட. என் அம்மா பாசாத அவகிட்ட பார்த்த.வெளிப்படைய சொல்லானு ன நா அவள லவ் பண்ற. அவ கடைசி அசை எல்லாம் நிறைவேற்த ஆசா படுரன்.
அம்மா - சரி ஆனா அவ பிரச்சனை வெளிய தெரிய கூடாது.
ராம் - சரிங்க மா
ராம் அவ புது ஃபக் கா வித்துடன் ரோஷல் ஓட அசைய நிறைவேற்த. அவங்க அப்பா அம்மா கிட்ட இருந்த காசு வாங்கமா பண்ணனும் னு.
யுவஶ்ரீ - சொந்தமா வாங்கி இருந்த தெரிஞ்சி இருக்கும் காசு ஓட மதிப்பு.
ராம் - 4 வருஷ என் உழைப்பு லா வாங்குனது.ஆனா அப்போ நா ஃபக் விற்பனை பண்ணல.
யுவஶ்ரீ - அப்புறம்
ராம் - என் புது bike கா விற்க வேணனு
ரோஷல் ஓட பக்கெட் லிஸ்ட்
* Long Drive Beach Road
* முழு நிலவு நாள் லவ் பண்ற பையக்கு propose பண்ணி முத்தம் கொடுக்கும்.
* Fantasy யா ஒரு trip
* பூடவை கட்டி முருகன் கோவில் போனும்.
* மொபைல் இல்லாம சலிப்பு அடிக்காம ஒரு நாள்
* தண்ணி மேல இருக்க பயம் போனும்.
ராம் - ரோஷல் என்னால உன் பக்கெட் லிஸ்ட் லா 5 பண்ணி வைக்க முடியும் ஒண்ணா தவற.
ரோஷல் - எனக்கு அதுல ஒன்னு நடதே சந்தோஷம் 5 நடக்குதுல அத போதும்.
ராம் - நீ ஹேப்பி லா அது போதும்.
ரோஷல் - தப்பா எடுத்துக்காத நான் உன்ன டார்ச்சர் பண்ற ன.
ராம் - அப்படி எல்லாம் ஒன்னு இல்ல
ரோஷல் - எனக்கும் உன்ன பிடிக்கும் இப்போ நான் உன்ன லவ் பண்ற னு சொன்ன எங்க நி பக்கெட் லிஸ்ட் ஆசையா செய்றனால உன் மேல லவ் வந்துச்சின்னு நினைக்க போற தான் சொல்ல லா இருந்தாலும் சொல்லாம இருக்க முடியல.
ரோஷல் கண்ணீர் ஓட சொன்ன "I love you da முட்டகண்ணா".