ஜேம்ஸ் வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றான் அப்போது ஒரு கார் வேகமாக வந்து ஜேம்ஸை இடித்தது அப்போது அவன் பறந்து விழுந்தான் காரில் வந்தவன் பெயர் சந்திரன். அவன் ஜேம்ஸ் வைத்திருந்த சிறிய பெட்டியை எடுத்துச் சென்று விட்டான் ஜேம்ஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார் பின் சந்திரன் காரில் வேகமாக சென்றான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் மாறன் பின் மீண்டும் மாறன் சந்திரனை துரத்தினான் சந்திரன் வெகு தூரம் வேகமாக சென்றான் அப்போது கார் தன் கட்டுப்பாட்டை இழந்தது சந்திரன் அதிர்ந்து போனான் அப்போதும் கூட அவன் வேகமாகவே சென்றான் அங்கு ஒரு நெடுஞ்சாலை வந்தது அந்த வழியாக தப்பித்து விடலாம் என்று நினைத்தான் அவன் நெடுஞ்சாலையை நெருங்கியவுடன் ஒரு லாரி சந்திரனின் காரை இடித்தது பின் லாரியில் இருந்து இறங்கி வந்தவன் பெயர் ஜீவா அவன் சந்திரன் கையில் வைத்திருந்த பெட்டியை எடுத்துச் சென்றான் மாறனும் இறுதி வரை துரத்திக்கொண்டே இருந்தான் பின் மாறன் லாரி செல்லும் வழி தடத்தை தடுக்க சொன்னான் பின் பல காவல் அதிகாரிகள் சென்று வழியை தடுப்பு முலம் அடைத்தனர் பின் ஜீவாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அப்போது திடீரென ஒரு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது குண்டு ஜீவாவின் நெற்றியில் பாய்ந்தது ஜீவாவும் இறந்து விட்டார் லாரி நிலை தடுமாறி சாய்ந்து விழுந்தது காவல்துறையினர் ஓடி வந்து கொண்டிருந்தனர் அப்போது ஒருவன் வேகமாக ஓடி வந்து ஜீவாவின் கையில் இருந்த பெட்டியை எடுத்துச் சென்றான் அவன் பெயர் கிருஷ்ணன் காவல் அதிகாரிகள் அவனை வேகமாக துரத்திச் சென்றார்கள் மாறன் இந்த சமயம் கண்டிப்பாக பிடித்து விடலாம் என்று நினைத்தான்.
கிருஷ்ணன் வேகமாக ஒரு ரயில் நிலையம் அருகில் சென்றான் மாறனும் வேகமாக துரத்தினான் அப்போது மாறன் நினைத்தது போலவே கிருஷ்ணனின் கால் ரயில் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டது கிருஷ்ணன் மாட்டி விட்டான் என்று நினைத்து மாறன் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான்.
அப்போது...