Chereads / மகா யாகம் II / Chapter 9 - அத்தியாயம் 8

Chapter 9 - அத்தியாயம் 8

மாறனும் மாயனும் மற்றும் காவல் அதிகாரிகளும் அந்த இடத்திற்கு சென்றனர் பின் அங்கு தரையில் ஒரு பெண் மயங்கி கிடந்தாள் உடனே மாறன் வேகமாக அருகில் போய் யார் அவள் என்று பார்த்தான் மாயன் மாறன் பின்புறம் நின்று கொண்டிருந்தார் திடீரென ஒரு சத்தம் மாறன் பின்னாடி திரும்பி பார்த்தான் அப்போது மாயனை ஒருவன் கத்தியால் குத்தி விட்டு ஓடி கொண்டிருந்தார் அப்போது தான் மாயன் புரிந்து கொண்டார் தன் தலைவன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அதனால் மாயன் உயிர் பிரியும் முன்னர் அந்த தலைவன் இருக்கும் இடத்தை கூறிவிட்டு இறந்து விட்டார். அதன்பின் அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அவளை சோதித்து பார்த்தால் அவள் போதை பழக்கத்திற்கு அடிமையான பெண் என்று தெரிய வந்தது அப்போது தான் மாறன் ஒன்று புரிந்து கொண்டார் மாயனின் தலைவன் ஒரு போதைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருக்கிறார் என்று.

உடனே அந்த தலைவன் இருக்கும் இடத்திற்கு வேகமாக புறப்பட்டு சென்றார் அந்த தலைவன் யார்? அவன் முகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று வெறியோடு புறப்பட்டார்.

அதன்பின்.....