மாயன் மிகுந்த சோகத்தில் மூழ்கிய படி நின்று கொண்டிருந்தார் பின் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் அப்போது ஒருவர் முகத்தில் துணி கட்டிய படி நின்று கொண்டிருந்தார் அவன் ஒரு கண்ணாடி பாட்டிலால் மாயன் தலையில் அடித்தான் உடனே மாயன் மயங்கி விழுந்தார் பின் சிறிது நேரம் கழித்து விழித்த போது மாயனை ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தது அதன்பின் ஒரு சத்தம் கேட்டது அப்போது மாறன் அந்த அறைக்குள் நுழைந்தான் மாயன் அதிர்ச்சி அடைந்தான் மாறன் மாயனை கொள்ள வெறியோடு காத்துக் கொண்டு இருந்தான் அதன்பின் அவனை அடித்து உண்மையை கேக்க தொடங்கினான் மாயன் இதற்கெல்லாம் காரணம் நான் அல்ல என்றும் என்னுடைய தலைவன் தான் காரணம் என்று கூறினார். மாறன் அந்த தலைவன் யார் என்று கேட்டார் அதற்கு மாயன் என்னால் சொல்ல முடியாது என்று மறுத்தான் பின் மீண்டும் அவனை அடித்து சித்திரவதை செய்து கெட்டான் அதற்கும் அவன் உண்மையை கூற வில்லை. மாறன் மிகுந்த கோபத்தில் வீட்டிற்கு சென்றார்.
அதன்பின்..
மாறன் மறுநாள் காலையில் எழுந்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது அதில் உன் அம்மா கவிதாவை காணவில்லை என்று அந்த நபர் கூறினார் அதன்பின் மாறன் வேகமாக கார் சாவியை எடுத்து கொண்டு கீழே வந்தான். வேகமாக கார் கதவை திறந்தான் அப்போது அவன் அம்மாவின் தலை காருக்குள் இருந்தது. மாறன் அதை பார்த்து கதறி அழுதார் மீண்டும் ஒரு அழைப்பு வந்தது அதில் நான் சொன்ன மாதிரி உன் தாய் இறந்து விட்டால் தானே என்று கேட்டார். மாறன் மிகுந்த கோபத்தில் யார் நீ ? என்று கேட்டார் அதற்குள் அழைப்பை துண்டித்து விட்டான் பின் மாறன் தன் அலுவலகத்திற்கு சென்று தன் தொலைபேசிக்கு வந்த அழைப்பு யாருடையது என்று கேட்டான் அப்போது கணினியில் ஒரு இடத்தை காட்டியது. உடனே மாறன் அந்த இடத்திற்கு மாயனையும் அழைத்து சென்றார்.
அதன்பின்....