மாயன் மாறனை கொள்ள வேண்டும் என்று நினைத்தான் அவன் மாறனை கொள்ள ஒரு திட்டம் போட்டான் அதே போல் மாறனும் மாயனை கொள்ள ஒரு திட்டம் போட்டான். மாறன் மாயனை பற்றி சில தகவல்களை தேடினான் அப்போது மாயன் ஒரு மாதம் வரை சிறையில் இருந்தார் என்று கண்டுபிடித்தார் மாறன். அக்காலகட்டத்தில் ஒருவன் மட்டும் மாயனை பார்க்க வந்துள்ளான் என்று மாறனுக்கு தெரியவந்தது அவர் மாயனின் தம்பியான கதிரவன். கதிரவனை பிடித்தாள் மாயன் பிடி படுவான் என்று நினைத்தான் மாறன்.
அதேபோல்
மாயன் மாறனை கொள்ள ஒரு திட்டம் போட்டான் என்னவென்றால் அவனும் மாறனை பற்றி சில தகவல்களை தேடினான் அப்போது மாறனுக்கு ஒரு காதலி இருப்பதை தெரிந்து கொண்டான் அவள் பெயர் அஞ்சனா. அவளை கடத்தினாள் மாறன் தன் வழிக்கு வருவான் என்று நினைத்தான் மாயன் அஞ்சனாவை கடத்துவதற்கு சென்றான்.
மாறனும் கதிரவனை பிடிக்க சென்றான்.
அதன்பின்.....
கதிரவன் ஒரு மைதானத்தில் இருப்பதாக ஒரு தகவல் மாறனிற்கு கிடைத்தது அதனால் மாறன் அந்த மைதானத்திற்கு சென்றான். கதிரவன் மாறனை பார்த்தவுடன் அவனிடம் வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டினார் உடனே அதிகாரிகள் அவனை சுற்றி வளைத்தனர்.