Download Chereads APP
Chereads App StoreGoogle Play
Chereads

THE LEGEND OF PRINCESS

🇮🇳prabhupedia_unic
--
chs / week
--
NOT RATINGS
2.9k
Views
Synopsis
Once upon a time there was a beautiful village where a poor farmer lived with his wife and he lived happily ever after. To do that Mughal left home he went farther than usual because it was work time and needed a lot of firewood. Then there was a beautiful waterfall where deer play. After hearing the noise, Mughal took it and ran home very happily. He was happy to say that he got with his wife. Prince Jeffri is on the hunt for Prince Jeffri when he unexpectedly finds Prince Jeffri in a daze. The prince came to the palace and anxiously waited for the fat foot of Oriya . Knowing that there was too much tasty food that was not there she was asking who made the food today then there she heard a clattering sound in her hand she looked up and oriyaa standing there her hips in joy The couple got married in the happy ly presence of Mughal. Oriyaa jeffri Both the prince and princess lived happily ever after.
VIEW MORE

Chapter 1 - THE LEGEND OF PRINCESS

Once upon a time there was a beautiful village where a poor farmer lived with his wife and he lived happily ever after. To do that Mughal left home he went farther than usual because it was work time and needed a lot of firewood. Then there was a beautiful waterfall where deer play. After hearing the noise, Mughal took it and ran home very happily. He was happy to say that he got with his wife. Prince Jeffri is on the hunt for Prince Jeffri when he unexpectedly finds Prince Jeffri in a daze. The prince came to the palace and anxiously waited for the fat foot of Oriya Oriya. Knowing that there was too much tasty food that was not there she was asking who made the food today then there she heard a clattering sound in her hand she looked up and oriyaa standing there her hips in joy The couple got married in the presence of Mughal. Oriyaa jeffri Both the prince and princess lived happily ever after.(Tamil)

இளவரசியின் புராணக்கதை

முன் ஒரு காலத்தில் ஒரு அழகிய கிராமம் அந்த கிராமத்தில் வசித்து வந்த ஒரு எழை விவசாயி அவரது மனைவி இருவரும் மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர் என்னதான் மகிழ்ச்சியும் சந்தோசமும் இருந்தாலும் தனக்கு ஒரு குழந்தை இல்லை என்று முகிலனுகு ஒரு நீங்க கவலையாக இருந்து வந்ததது அப்போது மிகவும் பஞ்சம் வர தொடங்கியது முகிழனுகு என்ன செய்வது என்றே தெரியவில்லை பொழுது சாய்ந்தது வீட்டில் சமையல் செய்ய வேண்டும் என்று முகிலன் வீட்டை விட்டுசேன்றன் எப்போதையும் விட அவன் வெகு தொலைவு சென்று விட்டான் அது பணி காலம் என்பதனால் நிறைய விறகு தேவை பட்டது அப்போது அங்கு கொஞ்சி விளையாடும் மான்கள் துள்ளி விளையாடும் அழகான ஒரு நீர்வீழ்ச்சி உம் இருந்தது அப்போது ஒரு குழந்தை சத்தம் கொட்டும் நீர்வீழ்ச்சியின் பறக்கும் பட்டாம்பூசசிகளின் வர்நாஜலதிலும் நடுவே அரு அழகிய பூ போன்ற ஒரு பெண் குழந்தை சத்தம் கேட்டது அதை முகிலன் எடுத்து கொண்டு மிகவும் சந்தோசமாக வீட்டிற்கு ஓடி வந்து தன் மனைவி உடன் தனகுகு கிடைத்தது சொல்லி இருவரும் மகிழ்ந்தனர் பிறகு அந்த குழந்தைக்கு oriyaa என்று பெயர் வைத்தனர் நாட்கள் கடந்து ஓடின பிறகு oriyaa மி ஹ அழகணவலாஹா மாறிவிட்டாள் அப்போதுதான் காட்டிற்கு இளவரசர் Jeffri வேட்டைக்கு வருகிறார் அப்போது எதிர்பார்க்காத வேளையில் இளவரசர் Jeffri துளைந்து விடுகிறார் அப்போது அங்கு வந்த oriyaa இளவரசர் jeffri மயக்க நிலையில் இருப்பதை கண்ட பின் அவருக்கு உதவி செய்ய முயன்றால் இளவரசர் மெல்ல கண்ணை திறந்து பார்த்த போது அவர் oriyaa அவளின் அழகில் மெய்மறந்து நின்றன் oriyavin கர்மேக கூந்தல் அவன் முகத்தில் பட்டு தெறித்தது மயக்கம் தெளிந்து வருவதகுள் oriyaa அங்கு இருந்து சென்றுவிட்டாள் அப்போது ஒரியா மறந்த நிலையில் அவாத்து கால் கொலுசு கழண்டு விலந்த ஒரு கொலுசு கவனிக்க மறந்தாள் பிறகு அரண்மனைக்கு வந்த இளவரசர் jeffri மன கவலையுடன் அந்த கொழுசுக்கு உரிய கால் க்குக்கா காத்து கொண்டு இருந்தார் அப்போது oriyaa தன் குடும்ப வருானம் கருதி அரண்மனை இல் சமையல் பணிக்காக சேர்ந்து இருந்தால் ஒரியா என்றும் இல்லாத அளவுக்கு அதிகமான சுவையாக உணவு இருப்பதை அறிந்து இன்று யார் உணவு செய்தது என்று கேட்டு கொண்டு இருந்தார் அப்போது அங்கு அவர் கையில் இருக்கும் கொலுசு போன்ற சத்தம் கேட்டது நிமிர்ந்து பார்த்தாள் oriyaa நின்றல் சந்தோசத்தில் அவளது முகத்தினை பார்த்து ஏன் எனை விட்டு சென்று சென்று விட்டாய் அண்பே என்று மகிழ்ச்சியாக இருவருக்கும் முகிலன் முன்னிலையில் திருமணம் நடந்தது oriyaa jeffri இருவரும் சந்தோசமாக இளவரசனும் இளவரசியும் வாழ்ந்து வந்தார்]