கடவுள் , இந்த சொல்லை கேட்காமல் எந்த ஒருநாளும் நகர்வதில்லை , கோவில் ,பல பெண்களின் இருப்பிடம் , கடவுள் என்பது இரண்டு கை , அழகாக மனிதர் போல் இருக்குமா? பல கைகள் , பெரிய உடல் போல் இருக்குமோ , இல்லை உருவமே இல்லையா , என்னை கேட்டால் கடவுள் ஒவ்வொரு இதயதிலும் இருக்கிறார் , இப்படி நான் பேசுவதால் என்னை மூடன் , பைதியம் , என் கற்பனைக்கு கூட எட்ட முடியாத வார்த்தைகளால் என்னை விமர்சிதாலும் பரவா இல்லை , ஆனால் நான் சொல்வர்தற்கு உணர்வுபூர்வ ஆதாரம் உண்டு , உங்களிடம் என் கடவுள் என் கண்முன் தோன்றினார் இல்லை என் கவலையில் பங்கேடுதார் , என்றும் யாரும் இருந்தாலோ, இல்லை உணர்தாலோ , இல்லை உணர்த்திருந்தாலோ , தயவு செய்து எங்களிடம் பகிருங்கள் ஏனென்றால் என்னை போல் எத்தனையோ பேர் இந்த தேடலில் இன்னும் பதில் கிடைக்காமல் இருக்கின்றனர் , ஆனால் இதிலும் சிலர் மதம் மாறுகின்றார்கள் தவிர , ? , சரி எட்டு வயது சிறுமியை கோவிலுக்குள் கற்பதின்றனர் , நமக்கு கூட கடவுள் ஏதும் தர வேண்டாம் , ஆனால் ஒன்னும் அறியாத?உலகத்தின் அழகை இன்னும் பார்காத ? அந்த குழந்தை என்ன செய்தது , கற்பழித்த கூட்டத்தின் உள்ள ஆண்களின் அம்மா ஒருவராவது கடவுளிடம் வேண்டி இருக்க மாட்டாலா? கோவிலுக்கு சென்றிருக்க மாடலா? இதற்கு பதில் அந்த கோவிலில் உள்ள பூசாரிக்கு கூட தெரியுமா என்று எனக்கு தெரியாது! ஆன்மிகம் நம்புவனுக்கு கடவுள் இருக்கிறார் , அறிவியலை நம்புபவனுக்கு "நேரமே" கடவுள் , கோவிலுக்கு அர்த்தம் தெரியாமல் கோவிலுக்கு செல்லும் மூடர்கள் நாம் , ஒரு ஸ்மார்ட்போன் வாங்கனுமென்றாள் எத்தனையோ தேடல் அதை பத்ரி , பேட்டரி எப்படி , செல்பிக்கு கேமரா எப்படி என்று தெரிந்த பின் தானே போன் வாங்குகிறோம் , ஆனால் இதற்கு பதில் உங்களுக்கே தெரியும் , அடுத்தவர் சொன்னதை அப்படியே கேட்டு தலையை ஆட்டும் ஆடு நாம் , நான் ஒன்று கேட்கிறேன் இங்கு யாருக்கும் 6.1 , 6.2 ,இல்லை 6.7 என்று நம் அறிவு இருக்கிறதா , இல்லயே இங்கு யாருக்கும் பாகுபாடின்றி 6 அறிவு தானே உள்ளது அப்ரம் என் அடுத்தவர் சொன்னதை அப்படியே கேட்கவேண்டும் , நாம் என்ன 5து அறிவு ஜீவனா , சிந்தியுங்கள் , வெளிநாட்டில் ஒரு புண்ணிய இடத்தில் எத்தனையோ பேரை சுட்டு கொன்றார்கள் , என் அவர்கள் கடவுள் அவர்களை காப்பாற்ற வேண்டியது தானே , அவர்கள் அனைவரும் அவர்கள் மதத்தை புனிதம் என்று போற்றுகின்றனர், ஏன் சில நேரம் வேறு மததவர்களுடன் சண்டை போடுகின்றனர் , அவர்கள் அந்த கடவுளின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் , ஆனால் அவர்களுக்கு அவர் வழிபாடு செய்யும் கடவுள் காப்பற்றலாமே? இதற்கு பதில் என்னிடம் இல்லை ? யாரும் சொல்வதை உண்மை எனவும் கொள்ளவேண்டாம் , பொய் எனவும் சொல்லவேண்டாம் , நாம் நம் அரிவாள் ஆறைந்தாலே போதும்! ( நீர் , நெருப்பு , நிலம் , காற்று , ஆகாயம் ) இது ஐந்து தானே பஞ்சபூதம் , அது இன்றி நம் உடலும் , உலகும் இயங்குவதில்லை , நாமும் ஒரு முடிவில்லா பிரபஞ்சம் , இயற்க்கை சீற்றம் வரும் போது பெரிய பாதிப்பு வருகிறது அதை போல் தானே நாம் கோபம் கொள்ளும்போது கவலயும் வருகிறது , அதற்கு காரணம் நாம் தானே ! அம்மா , அப்பா, சகோதரன் , சகோதரி , தோழன் , தோழி , மற்றும் இங்கு வாழும் எந்த உயிரினமும் நிறந்திரம் இல்லை , அப்படி இருக்கையில் நம் கவலயோ ? நீடிகுமோ , நாம் சந்தோசத்தில் குழந்தை பருவில் ஆரம்பிகிறோம் , ஆனால் கவலை , சோகம் , என்று நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம் , கோபம் வந்தால் நாள் சொல்வதை செய்து பாருங்கள் , தனியாக செல்லுங்கள் , எப்படியும் நமக்கு பசிக்கும் அப்போது நாம் தான் நமக்கு உணவு தேட வேண்டும் ஆனால் வீட்டில் அம்மா நமக்கென்று 3ன்று வேலையும் சமைகிறாள் , அப்போதுதான் அவள் அருமை தெரியும் , கல்யாணம் செய்த பின்பு குடும்பத்தை பன்றியே நினைத்து கொண்டு வருங்காலதை எண்ணியே நொகும்போதுதான் சந்தோசப்போக்கிசம் "நண்பன் " அருமை தோன்றும் , யோசித்து பாருங்கள் இங்கு அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது ஆனால் அதையும் தாண்டி நமக்கு உறுதுணையாக எத்தனையோ உருவில் ( அம்மா , அப்பா , சொந்தம் , காதலி , காதலன், சகோதரி, சகோதரன், நண்பன் , நம்பி, ) இவர்கள் இல்லாமல் நான் இருந்து கொள்வேன் என்பவனினின் கடைசி பாதை "சாவு" சரிதானே , செத்து என்ன செய்ய பொறோம் , என்றோ ஒருநாள் சாகத்தானே போறோம் , எத்தனையோ பேர் வாழ்ந்த நாட்கள் போதவில்லை என்று நினைப்பவர்கள் உண்டு , நாம் மட்டும் என் முந்த வேண்டும் , "ஒரு வாய்மொழி உண்டு _இங்கு எவனும் யோக்கியம் இல்லை " என்று , இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் , நீங்களே சொல்லுங்க , பொறக்கும் பொது அனைவரும் ஒன்றுதான் , இங்கு எதுவும் சரி , தவர் , இல்லை , நமக்கு பிடித்தது தான் சரி , யாரோ ஒருவனுக்கு பிடிகாததால் அது தவர் ஆகுமோ?
கோவில் = கோ( அரசன்) +இல்(இல்லம்)
அரசன் அனைவரையும் கடவுளாக பார்த்தார்கள் , இதற்கு சான்று என் மூத்த மொழி "தமிழ்" , முருகன் ஒரு மாபெரும் மன்னன் , சிவன் மூத்த சித்தன் , கர்த்தர் ஒரு சித்தன் , நபி ஒரு சித்தன் , இதுதானே உண்மை , நான் இவ்வுலகை விட்டு சென்ற பின்பு நம் பெயர் நிலைதால் அவன் தான் "இரவான்" அப்துல் கலாம் அவரும் கடவுள் தானே , தெரசா அவர்களும் கலவுள் தானே , இதை அப்படியே நம்ப வேண்டாம் , சிந்தியுங்கள் , தேடுங்கள் , பலரிடம் கேளுங்கள் , பின் உணருங்கள் , இவர்டை தேடுவதால் எனக்கு என்ன பயன் ,
தேடினால் "கடவுளை" உணரலாம்
என்னடா கடவுள் இல்லை என்றானே ஐபொது இருக்கிறது என்கிறானே என்று யோசிகிறீர்களா , டெஸ்லா உங்களில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் , "சக்தி என்பது தான் இந்த பிரபஞ்சம் மற்றும் நம்மின் மூலக்கூறு " இன்னும் விளக்க சொன்னல் "அதிர்வலைகள்" நாம் நினைத்தால் கடலில் நடக்க முடியும் , ஆகாயத்தில் பறக்க முடியும் , இதை விளக்கம் கொடுத்தால் அது ஆன்மிகம் ஆகி விடும், ஆனால் இது பொய்யில்லை இதற்கு பல சான்றுகள் உள்ளது , அதை தான் நம் முதல் மொழியான தமிழில் வாழ்ந்த முன்னோர்கள் எழுதி வைத்து சென்றது , அதை அழைத்துவிட்டு இன்று "கடவுலயே" மாற்றிவிட்டனர் , "உங்களுக்கு தெளிவாய் கூற இயலாது என்னால் , ஆனால் சில குறிப்புகள் , கர்த்தர் கடல் மைல் சென்றது , சிவன் கழுத்தில் விசமுறிவு, மற்றும் பல , இவர்களின் "கதிர்வலைகளையே" கடவுளாய் கும்புடுகின்றோம் , இவர்களை பொய் என்று சொல்லவில்லை , சொல்லவும் முடியாது , ஆனால் உண்மையை தெரிந்து கொள்ளலாமே? இவர்கள் அனைவரும் பிரபங்கத்தின் ஒன்றாய் ஆனவர்கள் , இவர்களின் "சக்தி "(according to Tesla and mordern science) இன்றும் உள்ளது ,
எண்ணமே வாழ்க்கை
நாம் எதை நினைகிறோமோ அதுவே நடக்கும்
குழப்பம் இல்லாமல் உண்மையாய் , எப்படி ஒரு நாள் வேண்டுமோ , நினைத்து பாருங்கள் "கடவுள் " நமக்குள் இருபார்!!
இதை அப்படியே நம்பவேண்டாம் , நீங்களும் என்னை போல் தேடலின்பாதையில் செல்லலாம் , தேடல் தானே "வாழ்க்கை"
_ ராகுல் பாரதி...(369)